அது மரணமாக தான் இருக்கும்

நேசித்த இதயத்தையும்
சுவாசித்த உயிரையும்
ஒரு நாளும் மாறாக முடியாது
மறந்தால் அது மரணமாக தான் இருக்கும்..♥

எழுதியவர் : கவிஞர் இனியவன் (18-Jan-13, 9:15 pm)
பார்வை : 379

மேலே