எனக்கு இரண்டு வீடு

நான் எப்பொழுதும் வருவேன்
எப்பொழுதும் போவேன்
என்ன வேண்டுமனாலும் செய்வேன்
என் வீட்டில் ஆனால் எனக்கு
இரண்டு வீடு
ஒன்று என் வீடு மற்றொன்று
என் நண்பன் வீடு.

எழுதியவர் : manikandan (19-Jan-13, 6:47 pm)
சேர்த்தது : manikandan sugan
Tanglish : enakku irandu veedu
பார்வை : 233

மேலே