பசி

ஊரில் சாவு
இன்று நிறையும்
வெட்டியான்வயிறு

எழுதியவர் : கவிமதி (31-Mar-10, 6:47 pm)
சேர்த்தது : Suganya
பார்வை : 1247

மேலே