நானறிந்த தமிழில், தோழர் திரு. ரௌத்திரனுக்கு ஒரு பாராட்டு
நின் தமிழ்ப்போல் நீரும் நிலைத்து
வரும் சிறாரும் தமிழ்படித்து
புகுஆங்கிலம் புறமொதுக்கும் தமிழ்த்
துணைசேராரும் சேர தேன்தமிழில்
செவிக் கினியளித்து,
கலைமகள் தமிழ்மகனாய்
அகத்தியர் அகமகனாய்
என்றும் தமிழ்மொழிந்து வாழியவே,
வாழ்க பல்லாண்டு.
- A. பிரேம் குமார்