பசுவின் கேள்வி ...

உன் வாசல் வர ...
என்னை விரட்டுகின்ராய்.
உன் வீட்டுப் பூசையில் என் சாணம்;
வணங்குகின்றாய்.
என்னடா !மனிதன் நீ ?

எழுதியவர் : நமகி (21-Jan-13, 12:49 pm)
பார்வை : 103

மேலே