பெண்களே ..
நாகரீகம்
என்ற பெயரில் - உங்கள்
ஆடையில்
அநாகரிகம் வேண்டாம் ...
தாய் நாடு ,,, தாய் மண்
தாய் மொழி ..
என்று உங்களுக்கு
நிறைய அங்கீகாரம் உண்டு ..
உணர்ச்சிகளை தூண்டி
உதாசீனப்படுதிவிடதீர்கள் - அந்த
உயர் பண்பை!!
நாகரீகம்
என்ற பெயரில் - உங்கள்
ஆடையில்
அநாகரிகம் வேண்டாம் ...
தாய் நாடு ,,, தாய் மண்
தாய் மொழி ..
என்று உங்களுக்கு
நிறைய அங்கீகாரம் உண்டு ..
உணர்ச்சிகளை தூண்டி
உதாசீனப்படுதிவிடதீர்கள் - அந்த
உயர் பண்பை!!