உன் வாழ்கை உன் கையில்

வாழ்கை என்பது ஒரு தராசு தட்டு
வரும் துன்பமும் இன்பமும் இரு புறத்தில் -அதில்
எவற்றை அதிகரிக்க வேண்டும் என்பது
உன் கரத்தில்....

எழுதியவர் : தே.விஐயலட்சுமி (22-Jan-13, 4:04 pm)
பார்வை : 227

மேலே