காதணி விழா வரவேற்பு வாசகம்
அ.மு.குடும்பத்தார்
அழைப்பை ஏற்று
ஆசை ஆசையாய் இனிய தமிழ்
இல்லம் நிரம்பி- அன்பினை
ஈந்தும் அணுக்கரு
உளம் நிறைத்தும்
ஊர்கூடி வாழ்த்தியமைக்காய்
என்றென்றும் நன்றிகள் பலவே!!
ஏற்பீர் சொந்தங்களே!!
ஐந்திணை நண்பர்களே!!.......