சூரியனே போ !

ஞாயிற்றுக் கிழமையிலும்
நீ சீக்கிரம் எழுவாயா ?
செல் உடனே !
இன்னும் சிறிது நேரம்
என்னவள் உறங்கட்டும் !
பத்துமணியாகும் வரை -இந்தப்
பக்கம் நீ வரக்கூடாது -அதுபோல்
என்னவள் தாயையும் நீ
எழுப்பக் கூடாது !

எழுதியவர் : ஹரிராஜா மாணிக்கவேல் (23-Jan-13, 3:00 pm)
சேர்த்தது : raja.arp
பார்வை : 84

மேலே