சிறந்த சொர்க்கம்........


என் இதயத்தில்

சுகமாக துடிக்கும்

உன் நினைவுகளை விட

சிறந்த சொர்க்கம்

இவ்வுலகத்தில் உண்டோ?


எழுதியவர் : மணிகண்டன் மகாலிங்கம் (7-Nov-10, 11:22 pm)
Tanglish : sirantha sorkkam
பார்வை : 385

மேலே