வாழை கண்ணே வா வா

வாழையே விழாகளிலே
நீ முகத்துவம்...

விலா எலும்பிலே
நீ மருத்துவம்...

உன்னை பிடித்து
நீரில் மிதக்க ஐயம் இல்லை...

உன்
மகிமை சொல்ல
வார்த்தை இல்லை
இறைவன் படைத்த "வாழையே"..!

எழுதியவர் : பாலதமிழன் (23-Jan-13, 8:14 pm)
சேர்த்தது : மகி
பார்வை : 103

மேலே