பிரச்சனையே இன்பம்

நீச்சல் அடிக்க தெரிந்தவனுக்கு, கடல்
எவ்வளவு ஆழம் என்பதை பற்றி
அறிய தேவையில்லை , வாழ்க்கை
ரசிப்பவனுக்கு, பிரச்சனை ஒன்றும்
பெரிதில்லை !!
பிரச்சனை இல்லாதவன் வாழ்க்கை இயந்திர மனிதனை ( ரோபோ ) போன்றது இயக்கம் இருக்கும்
உணர்வு இருக்காது ....!