புதையல்

உன்னைக் கண்டுபிடி

பல நல்லவை தென்படும்

புதையல்
புதைந்துதான் கிடக்கிறது

புற விழிகளுக்கு

புரிந்து கொள்ளும்போதே
புதையல் என்பது

புதையல் என
புலப்படும்

எழுதியவர் : HARI HARA NARAYANAN (24-Jan-13, 10:03 pm)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
பார்வை : 71

மேலே