இதயத் திருடன்

காதலனைச் சிறை வைத்தேன்
இதயக் கூட்டில்!...
மனதைத் திருடிய குற்றத்திற்காக!....

எழுதியவர் : தே.விஐயலட்சுமி (24-Jan-13, 10:03 pm)
பார்வை : 96

மேலே