அம்மா ...

"அ " உயிர்
"ம்" மெய்
"மா" உயிர் மெய்
உயிர் தர ....
உடல் தர ....
கருவறைக் கொண்டதே !தெய்வம்
கருவறையில் இருப்பதல்ல ....

எழுதியவர் : ந ம கி (24-Jan-13, 10:07 pm)
Tanglish : amma
பார்வை : 237

மேலே