பள்ளத்தில் வீழ்ந்த வெள்ளம்
தவறுகள் புரிந்து நீ
தன்னை திருத்திக் கொள்
பள்ளத்தில் வீழ்ந்த வெள்ளம்
பதுங்கியே கிடைப்பதில்லை
வெறியோடு முன்னேறி ஓர் நாள்
விளைச்சலுக்கு ஊற்றாகிறது
தவறுகள் புரிந்து நீ
தன்னை திருத்திக் கொள்
பள்ளத்தில் வீழ்ந்த வெள்ளம்
பதுங்கியே கிடைப்பதில்லை
வெறியோடு முன்னேறி ஓர் நாள்
விளைச்சலுக்கு ஊற்றாகிறது