தன்னம்பிக்கையை ஊன்றுகோலாக்கு
தாழ்வுணர்ச்சியை சவாலாக்கு
தன்னம்பிக்கையை ஊன்றுகோலாக்கு
தன்னாலே இனி சூரிய வெளிச்சம் - உன்
முகம் பார்த்தே ஒளிச் சக்தி பெறும்
தாழ்வுணர்ச்சியை சவாலாக்கு
தன்னம்பிக்கையை ஊன்றுகோலாக்கு
தன்னாலே இனி சூரிய வெளிச்சம் - உன்
முகம் பார்த்தே ஒளிச் சக்தி பெறும்