அகந்தையை நீ விலக்கிக் கொள்

சிந்தனையை பகிர்ந்து கொள்
சிரிப்பினை நீ வளர்த்துக் கொள்

அறிவிலிகள் எவருமில்லை என்றெண்ணி
அகந்தையை நீ விலக்கிக் கொள்

எழுதியவர் : HARI HARA NARAYANAN (24-Jan-13, 10:12 pm)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
பார்வை : 107

மேலே