செல்வமே தமிழ் செல்வமே

இருப்பது போதும் மனம்
சிரிப்பதற்கு

இன்னும் எனும் ஆசை மனம்
அழுவதற்கு

கற்பதில் நீ ஆசை வை
காலம் உன் பேர் சொல்லும்

காசு பணம் வேண்டு மட்டும் - உன்
காலடியில் சேவை செய்யும்

எழுதியவர் : HARI HARA NARAYANAN (24-Jan-13, 10:16 pm)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
பார்வை : 78

மேலே