அருவருப்பு....அது எதுக்கு ?

பொய் சொல்லுதலும்
புறம் கூறுதலும்

நாவிலே புழுக்களுக்கு
நாம் வீடு கட்டுவது

அருவருப்பு....அது எதுக்கு ?

எழுதியவர் : HARI HARA NARAYANAN (24-Jan-13, 10:21 pm)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
பார்வை : 104

மேலே