நிலையான நட்பு

உன் உடல் அழிந்தும்
என் கண் ஓரம் நிற்கிறது
உன் உருவம்
நம் நினைவுகளும்
அழிக்கமுடியாத வரம்
பெற்று வந்துவிட்டது

எழுதியவர் : தி. கலியபெருமாள் (25-Jan-13, 1:46 am)
பார்வை : 410

மேலே