ஏன்?

தொடங்காமல் ஏதும் முடிவதில்லை ..
உறங்காமல் இரவுகள் விடிவதில்லை..
இடையில் வந்த உன் நினைவுகள்
இடைவிடாமல் தொடர்வதேன்..?

எழுதியவர் : ப.முத்துகிருஷ்ணன் (8-Nov-10, 7:28 pm)
சேர்த்தது : p.muthukrishnan
பார்வை : 411

மேலே