நட்பு...

பூவின் இதழுடன்
காம்பின்
புரிதல்...நட்பு

மேகத்துடன்
மழையின்
புரிதல்...நட்பு

மரத்துடன்
நிழலின்
புரிதல்...நட்பு

எழுதியவர் : சலீம் கான் (சகா) (25-Jan-13, 7:14 pm)
சேர்த்தது : சகா சலீம் கான்
பார்வை : 450

மேலே