உன்னை காணாத வரை ..!

கடவுள் இல்லை என்றேன்
என் நண்பனை காணாத வரை

வாழ்க்கையே இல்லை என்றேன்,
என் நண்பனை காணாத வரை

உலகமே பொய் என்று நினைத்தேன்
என் நண்பனை காணாத வரை

காதல் தான் பெரிது என நினைத்தேன்
என் நண்பனை காணாத வரை

எழுதியவர் : கவிஞர் இனியவன் (26-Jan-13, 9:08 am)
பார்வை : 337

மேலே