விஸ்வரூபம் வெற்றி பெறும்.....!

க - வி - தை பிடிக்கும்

என்றுதான் எழுத வந்தேன்......!

வெற்றித் தோரணை என் விரல்களை

வியக்க வைக்கிறது......!

எனவே எழுதுகிறேன் இப்போது.....

க - ம - லை - பிடிக்கும்......!

எழுதியவர் : HARI HARA NARAYANAN (26-Jan-13, 1:41 pm)
பார்வை : 202

மேலே