எதிர்காலக் கனவுகள் - வெற்றிகள்

கனவென்பதே விதைஎன்பேன்
கட்டாக வருங்கால செடி வளர

கற்பனை நீரூற்றி
கனவினையே வளருங்கள்

கனவுகளும் நனவாகும்

கனவுவழி செயல் பட
காரியமும் கை கூடும்

எழுதியவர் : HARI HARA NARAYANAN (25-Jan-13, 11:04 pm)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
பார்வை : 155

மேலே