அடுப்பூதும் பெண்ணிற்கு படிப்பெதற்கு ....?

அடுப்பூதும் பெண்ணிற்கு படிப்பெதற்கு ....?

கல்லூரியில் காதலித்துவிடுவாள்...
படிக்கவிடாதே..!.
கண்டநேரத்தில் ஊர் சுற்றுவாள்...
படிக்கவிடாதே...!
ஆடையை அரைகுரையக்குவாள்...
படிக்கவிடாதே...!
என்று நித்தம் அழும் அம்மாவே...
மறந்துவிடாதே...!
காதலிக்கட்டுமே அவள் கண்ணகி
இல்லையா...?
ஊர் சுற்றட்டுமே அவள் ஜான்சி ராணி
இல்லையா...?
அரைகுறையாடையா அவள் ஏவாளின்
வாரிசு இல்லையா...?
படிப்பெதற்கு என்பவனை கழுத்தையறு...
கத்தியை தீட்டிதருகிறேன் ...!

எழுதியவர் : ஆனந்து.A (26-Jan-13, 12:40 am)
சேர்த்தது : Aanandhu
பார்வை : 123

மேலே