காதல் பள்ளம்

உன் காதல் எனும் பள்ளத்தாக்கில் வீழ்ந்தது -நான் மட்டும் தான் என்று நினைத்தேன் ! வீழ்ந்த பின்பு தான் தெரிந்தது என்னை போல் பலர் வீழ்ந்து எழுந்திருக்க முடியாமல் தவித்து கொண்டிருப்பதை !!!

எழுதியவர் : த.தாரணி (27-Jan-13, 7:57 am)
Tanglish : kaadhal pallam
பார்வை : 189

மேலே