உன்னவள்
எங்கிருந்தோ வந்தாய் எல்லாம் நீயானாய்! என்ன மாயம் செய்தாயோ -என் வசம் இருந்த என்னை ..... உன் வசப்படுத்தினாய்-இன்று எல்லாம் நீ என்றான பின்பு வலிகளை மட்டும் தந்து செல்கிறாய் ...... புரிந்துகொள் ...... இனி உன் நினைவுகளை மட்டும் நியங்க்களாக்கி தொடரும் -என் வாழ்க்கை பயணத்தில் ... என்றேனும் ஓர்நாள் உனக்கு -என் நினைவிருந்தால் நியாகப்படுத்தி பார்... அன்று புரியும் நான் உன்னவள் என்று ..!!!