ஆசை

ஆருயிரே ...
மறு ஜென்மத்திலும்
உன்னிடம் மட்டுமே
காதலில் தோற்க்கவேண்டும்...!!

எழுதியவர் : அபிரேகா (27-Jan-13, 11:03 am)
சேர்த்தது : abirekha
Tanglish : aasai
பார்வை : 115

மேலே