மறந்தவனே ...
காதலா ...
உன்னால்
சிகிரெட் பிடிப்பதை
நிறுத்த முடியவில்லை ...
சீட்டு விளையாடுவதை
நிறுத்த முடியவில்லை ..
ஆனால்
இந்த சிட்டை மட்டும்
எப்படி மறந்தாய் பட்டென...!!!???
காதலா ...
உன்னால்
சிகிரெட் பிடிப்பதை
நிறுத்த முடியவில்லை ...
சீட்டு விளையாடுவதை
நிறுத்த முடியவில்லை ..
ஆனால்
இந்த சிட்டை மட்டும்
எப்படி மறந்தாய் பட்டென...!!!???