###உன் நினைவில் நிரந்தர உறக்கம் ###
மரணம் என்ற நிரந்தர
உறக்கத்திற்கு சென்றாலும் கூட
உன் நினைவுகளுடனே
உறக்குவேனடா -உன்னால்
நான் சென்ற காதல் கல்லறையில் !!
உன் காதல் அன்பான ,அழகிய
குடும்பத்துக்கு என்னை
அழைத்து செல்லும் என
நினைத்தேனடா !!!
ஆனால் நீ தந்து சென்ற
காதல் ஏமாற்றம் -என்னை
நிரந்தரமான உறக்கத்திற்கு
கொண்டு செல்லும் என ஒரு
நிமிடம் கூட சிந்திக்கவில்லையடா
உன்னால் ஏமாற்று போன
இவள் இதயம் !!!!