வருத்தினாலே வெற்றி உண்டு ..!

மாணவன் தன்னை வருத்தினாலே
-சிறந்த பெறுபேறு

விளையாட்டு வீரன் தன்னை வருத்தினாலே-வெற்றிக்கிண்ணம்

முயற்சியாளன் தன்னை வருத்தினாலே-கோடீஸ்வரன்

இறைவனை காண வேண்டுமாயின் ஞானி
தன்னை வருத்த வேண்டும்

உலகில் வெற்றிகண்ட மனிதர்களில் யாராவது ஒருவர் தன்னை வருத்தாமல் வெற்றி பெற்று இருந்தால் கூறுங்கள் பார்க்கலாம் ..?

எழுதியவர் : கவிஞர் இனியவன் (27-Jan-13, 8:05 pm)
பார்வை : 161

மேலே