சாதனை

ஏழைகளின் சொத்துக்களை சுரண்டி
நீ பணக்காரனாக வாழ்வது சாதனையல்ல,
ஒரு ரூபாய் உழைக்க உன்
வியர்வையை சிந்திப் பார்
அப்போது புரியும் உனக்கு
சாதானை செய்வது கஷ்டம் என்று...

எழுதியவர் : நஸிஹா (27-Jan-13, 8:39 pm)
Tanglish : saathanai
பார்வை : 126

மேலே