சாதனை

இந்த மண்ணில் ஒவ்வொரு ஜனனமும் ஒரு சாதனை தான் ......!
ஒவ்வொரு சாதனையும் இவ்வுலகில் புதிதாய் ஒன்றை சாதிக்க தான் ......!
சாதனையாய் பிறந்து விட்டோம்.......
சாதிக்கவே பிறந்துவிட்டோம் .......
சாதித்து காட்டுவோம் ......

சோதனையை தகர்த்து விட்டு ......!
சாதனையை எதிர் நோக்கி ........!
வேதனையை சிந்திக்காமல் .....!
வெற்றியை இலக்காய் கொண்டு.......!
சாதித்து காட்டுவோம் ......!
இம்மண்ணில் நாமும் சாதித்து கட்டுவோம் ......!

நம் சிலை செதுக்கிய இறைவன் .....!
விழி செதுக்க மறந்து விட்டான் .......!
இருந்தென்ன நாமும் சாதனை தான் .....!
புதிதாய் இவ்வுலகில் சாதிக்க தான் .....!
சாதித்து காட்டுவோம் அந்த இறைவனுக்கு .......!

எழுதியவர் : ramyadharshini (27-Jan-13, 8:41 pm)
Tanglish : saathanai
பார்வை : 230

மேலே