முழுதாய் ஆராய்ந்து முடிவெடுப்போம்
வால் முளைத்தால் அது
குரங்கென்று இல்லை
பட்டமாகவும் இருக்கலாம்
முழுதாய் ஆராய்ந்து
முடிவெடுப்போம்
முன்னேறும் வழிகளில்
அதுவும் ஒன்று
வால் முளைத்தால் அது
குரங்கென்று இல்லை
பட்டமாகவும் இருக்கலாம்
முழுதாய் ஆராய்ந்து
முடிவெடுப்போம்
முன்னேறும் வழிகளில்
அதுவும் ஒன்று