கவிதைக்கும் ..... தத்துவத்துக்கும்....?

கவிதைக்கும் தத்துவத்துக்கும் சிறு வித்தியாசம் .தான் .........

"காதலிப்பவன்" சொல்வது கவிதை
..
"காதலித்தவன்" சொல்வது தத்துவம்

எழுதியவர் : கவிஞர் இனியவன் (27-Jan-13, 9:54 pm)
பார்வை : 103

மேலே