நாஸ்திகம் பேசிவிடுவேன்

சிலர் பணத்திற்கு,கோயில் வருவர் ...!
சிலர் பதவிக்கு,கோயில் வருவர் ...!
சிலர் பாசத்திற்கு,கோயில் வருவர் ...!
சிலர் பாப புண்ணியத்திற்கு,கோயில் வருவர் ...!
ஆனால்,,,,,,
நானோ................
உன் காதல் பார்வைக்கு கிடைக்கும் என்பதற்காகவே
தினம் தோறும் கோயில் வருகிறேன் ..
தினமும் நீயும் வந்து விடு ....!
பக்தனை ஏமாற்றி விடாதே ..!
பின்பு கடவுளே இல்லை என்று நாஸ்திகம்
பேசிவிடுவேன்