மனிதம்

மதத்திற்காக
சாகிறாயே
சாதிக்காக
சாகிறாயே
மனிதனுக்காக
வாழ்ந்து பார்
சாதியும்
மதமும்
செத்து விழும்

எழுதியவர் : கவிஞர்இரவிச்சந்திரன் (28-Jan-13, 9:57 am)
பார்வை : 97

மேலே