..........நெஞ்ச மாற்றம்...........
நேசித்த பொருள்கள் தொலைந்துபோனால்,
நெஞ்சு பொறுப்பதில்லை !
அப்படித்தான்.....................
நீ வாசித்த என் இதயத்தை நீயே திருடியதும்,
திகைத்துப்போனேன் தலைசுற்றி !
மறுபடி அதை தருவதாயிருந்தால் ஒரு மாறுதல் !
பதிலுக்கு உன் இதயத்தைக்கொடு !
நானும் வாசிக்கிறேன் தேர்ந்த ரசனையுடன் !!