கண்ணீர் ...காது !!

கண்ணீர் ...காது !!

"என்
கண்ணீரின் காதுக்கு ..
உன்
பெயர் மட்டும் தான்
தெரியுமோ?...

"உன்
பெயர் கேட்டதும்..
என்
கண்ணீர் தானாய்
வருகிறதே..!!

எழுதியவர் : vennila (9-Nov-10, 9:13 pm)
சேர்த்தது : vennila
பார்வை : 538

மேலே