மனம் மறுக்கிறது ..?

உன் நினைவுகளை
சுமந்து கொண்டு
மழையில் நின்றேன்
என்னை குளிரூட்ட...!
வேண்டாம் என்று மனம்
சொல்லுகிறது
மழை துளியில்
நான் நனைந்தால் -உனக்கு
காச்சல் வந்திடுமோ ..
உன் நினைவுகளை
சுமந்து கொண்டு
மழையில் நின்றேன்
என்னை குளிரூட்ட...!
வேண்டாம் என்று மனம்
சொல்லுகிறது
மழை துளியில்
நான் நனைந்தால் -உனக்கு
காச்சல் வந்திடுமோ ..