உச்சந்தனை

என்னவனே
என் உச்சந்தலையினை நுகர்ந்து
உச்சியில் நீ கொடுத்த ஒரு முத்தத்தினால்
நான் இமயத்தின் உச்சத்தினை அடைந்தேனடா......
அதாலால்..!!!
என்னுள் காதலின் உச்சநிலையை அடைய
வைத்தவனே எங்கு இருக்கிறாய் சொல்
அதனால் ஏனோ..???
காத்துகொண்டு இருக்கிறேன் உச்சபட்ச எதிர் பார்ப்புடன் இப்பொழுது.........

எழுதியவர் : மைதிலிசோபா (30-Jan-13, 7:33 pm)
சேர்த்தது : mythilisoba
பார்வை : 174

மேலே