போராட்டமாய் !!!

கடந்த காலம் பசுமையான
நினைவுகளாய் !
வருங்காலம் வண்ண வண்ண
கனவுகளாய் !
நிகழ்காலம் மட்டும் போராட்டம்
போராட்டமாய் !!!

எழுதியவர் : sasitha (30-Jan-13, 11:36 pm)
பார்வை : 122

மேலே