வெறுமையாக
வகுப்பறையில் பாடம் நடத்தி....
நான் வேறு சிந்தனையில்
இருக்கும் போதும்......
மறு நாள் பரீட்சை...
என்று தெரிந்தும் நான் தொலைக்காட்சி
பார்க்கும் போதும்....
ஒப்படைப்புகள் எழுத வேண்டும்....
என்று தெரிந்தும் நான் அதை
உதாசினப்படுத்தும் போதும்....
கணினி பரீட்சை அன்று...
கணினியில் பாட்டு
கேட்கும் போதும்.....
ஒவ்வொரு மணிநேரத்தையும்......
ஒவ்வொரு மணித்துளிகளையும்.....
உணர்கிறேன் வெறுமையாக!
சே! என்ன வாழ்கை டா.............!