விழித்துக்கொள்

நிறம் துறந்த நீரில்தான்
எழுவண்ண வானவில்லுமுண்டு
எதுவும் இல்லா உன்னிடம்தான்
எல்லாம் நிறைந்த
சிந்தனையுண்டு தோழா
விழித்துக்கொள்

தனஞ்சன்

எழுதியவர் : தனஞ்சன் (இலங்கை ) (1-Feb-13, 12:29 pm)
பார்வை : 145

மேலே