மாற்றம்

துமிகூட சேறாகி
ஆறோடு கடலாகி
அடையாளம் தெரியாமல்
போகின்ற உலகம்
கறைகொண்டு பிறந்தாலும்
பிறைபோல துலக்கிடும்
புகழென்ற துருவத்தில்
துர்வனாய் மாற்றிடும்
சந்தர்ப்ப மாற்றத்தின்
சன்னிதியே உலகம்

தனஞ்சன்

எழுதியவர் : தனஞ்சன் (இலங்கை ) (1-Feb-13, 12:06 pm)
சேர்த்தது : dananjan.m
பார்வை : 124

மேலே