பாட்டி சொன்ன கதை

நான் சிறுவனாக இருந்த போது என் பாட்டி சொன்ன கதைகளை இங்கு பகிர்ந்துள்ளேன்.
ஒரு ஊருல வயசான பாட்டி வடை சுட்டாங்கலாம் அந்த நேரம் பாத்து காக்கா அந்த வடையை தூக்கினு போயிடுச்சாம், பெரிய ஆலமரத்துல வச்சு சாப்படலானும் போய் மரத்துல உக்காந்துச்சாம் ,அந்த மரத்தடில பசியோட வந்த நரி அந்த காகம்கிட்ட நீ ஒரு பாட்டு பாடுனு கேட்டுச்சாம் , அந்த காகமும் ஏமாந்து கா,கா,கா.கா,கா ..னு கத்துச்சாம் வடை கீழே விழுந்தவுடன் நரி எடுத்து சாப்பிடுச்சாம்.
இந்த கதையில் தவறுகள் இருந்தால் மன்னிக்கவும்,பிழையை சுட்டி காட்டவும் ,,நன்றி,.மீண்டும் சந்திக்கிறேன்..,.....