ஆதங்கம்

என் பாரத தாயின்
அணிகலன்கள் யாவும்
அடகு வைக்கபட்டிருகின்றன
சுவிஸ் வங்கியில்...

எழுதியவர் : (2-Feb-13, 1:45 pm)
சேர்த்தது : bargavijoy
பார்வை : 96

மேலே