ஒற்றுமை

ஒற்றுமை ஓங்குபெயரா!
உரிமை விடுதலைக்கு
உவனோ!
ஏன் ஒற்றுமை?
ஆநிரைகூட்டம்
தனிப்பு அரசன்
ஆன் ஒற்றுமையாம்.....
பகலவன் ஒளியில்
உருப்பெறும் உலகம்
முதல் தனிமத்தின்
ஒற்றுமையாம்.....
செல் கொண்ட
உடலை உருவம் பகுதென்ன
உயிரென ஒற்றுமையாம்.....
யாக வாழ்வின்
சிருக்கு
ஒற்றுமையாம்.....
ஒன்றென சொல்லி
வேறுபாட்டின்
செவிட்டில்
அறைவது
ஒற்றுமையாம்.

எழுதியவர் : (3-Feb-13, 6:11 am)
சேர்த்தது : ilaiyaraja
பார்வை : 105

மேலே